சிதைந்த கருத்தாக்கம் (பொருத்தமற்ற கவனம், அயோனிசோ-மனஸ்காரா, திபெத்தியம்: tshul bzhin ma yin pa' i yid la byed pa)

பொருள்களின் மீது மிகைப்படுத்தல் மற்றும் தவறான குணங்களை முன்னிறுத்தும் சிதைந்த எண்ணங்கள், துன்பங்கள் எழுவதற்கு வழிவகுக்கும்.