சுயநலம்

(1) பொதுவாக, மற்ற அனைவரையும் விட நமது சொந்த மகிழ்ச்சியே முக்கியமானது என்று நம்பும் மனப்பான்மை, (2) நமது சொந்த விடுதலையை மட்டுமே தேடும் மனப்பான்மை.